பேரியம் உருத்தேனேட்டு
வேதிச் சேர்மம்
பேரியம் உருத்தேனேட்டு (Barium ruthenate) BaRuO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
12009-17-5 | |
EC number | 234-544-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 19003779 |
| |
பண்புகள் | |
BaO3Ru | |
வாய்ப்பாட்டு எடை | 286.39 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிற திண்மம்[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H332 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு1200 ° செல்சியசு வெப்பநிலைக்கும் கீழான வெப்பநிலையில் பேரியம் ஆக்சைடு மற்றும் ருத்தேனியம்(IV) ஆக்சைடு ஆகியவற்றை விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினை புரியச் செய்தால் பேரியம் உருத்தேனேட்டு உருவாகிறது.[3] அல்லது Ba[Ru(NO)(NO2)4(OH)]·xH2O என்ற நீரேற்று வெப்பச் சிதைவுக்கு உட்பட்டாலும் பேரியம் ருத்தேனேட்டு கிடைக்கிறது.[4]
வினைகள்
தொகுருத்தேனியம் மற்றும் ருத்தேனியம்(IV) ஆக்சைடுடன் 1250 ° செல்சியசு வெப்பநிலையில் இது வினைபுரிந்து கருப்பு ஊசி போன்ற படிக BaRu6O12 சேர்மத்தை தருகிறது.[5] ஐதரசன் அல்லது சிர்க்கோனியம் உலோகங்களுடன் பேரியம் உருத்தேனேட்டு வினைபுரிந்தால் ஒடுக்கவினை நிகழ்ந்து ருத்தேனியம் உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John B. Wiley, Kenneth R. Poeppelmeier (1991-11-01). "Reduction chemistry of platinum group metal perovskites" (in en). Materials Research Bulletin 26 (11): 1201–1210. doi:10.1016/0025-5408(91)90127-8. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0025540891901278. பார்த்த நாள்: 2022-08-31.
- ↑ "Barium ruthenium trioxide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Popova, T. L.; Kisel, N. G.; Krivobok, V. I.; Karlov, V. P. Reactions in the barium oxide-ruthenium(IV) oxide system(in உருசிய மொழி). Ukrainskii Khimicheskii Zhurnal (Russian Edition), 1982. 48 (5): 457-460. பன்னாட்டுத் தர தொடர் எண் 0041-6045.
- ↑ Sinitsyn, N. M.; Kokunova, V. N. Preparation of double ruthenium oxides from coordination compounds(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1990. 35 (12): 3120-3123. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
- ↑ C.C. Torardi (1985-06-01). "Synthesis and crystal structure of BaRu6O12: An ordered stoichiometric hollandite" (in en). Materials Research Bulletin 20 (6): 705–713. doi:10.1016/0025-5408(85)90149-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0025540885901497. பார்த்த நாள்: 2022-08-31.
மேற்கோள்கள்
தொகு- Darriet, J.; Dussarrat, C.; Weill, F.; Darriet, B.; Bontchev, R. (1993). "The system BaRuO3-BaBiO3 I Crystal structures of Ba3Ru2BiO9 and Ba2RuxBi2-xO6 (0". European Journal of Solid State and Inorganic Chemistry 30 (3): 273–286. https://inis.iaea.org/search/searchsinglerecord.aspx?recordsFor=SingleRecord&RN=24035164.