பேரியம் சயனைடு

பேரியம் சயனைடு (Barium cyanide) Ba(CN)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் உப்பு ஆகும். நீர் அல்லது பெட்ரோலியம் ஈதர் முன்னிலையில் பேரியம் ஐதராக்சைடும் ஐதரசன் சயனைடும் வினைபுரியும் தொகுப்பு முறையில் இவ்வுப்பு தயாரிக்கப் படுகிறது[1]. இவ்வெண் படிகங்கள் காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டைஆக்சைடுடன் மெல்ல மெல்ல வினைபுரிந்து அதிக நச்சுத்தன்மை கொண்ட ஐதரசன் சயனைடு வாயுவை உற்பத்தி செய்கின்றன[2]

பேரியம் சயனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம் டைசயனைடு
இனங்காட்டிகள்
542-62-1
ChemSpider 10496
EC number 208-882-3
InChI
  • InChI=1S/2CN.Ba/c2*1-2;/q2*-1;+2
    Key: UNLSXXHOHZUADN-UHFFFAOYSA-N
  • InChI=1/2CN.Ba/c2*1-2;/q2*-1;+2
    Key: UNLSXXHOHZUADN-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10961
  • [Ba+2].[C-]#N.[C-]#N
பண்புகள்
Ba(CN)2
வாய்ப்பாட்டு எடை 189.362 கி/மோல்
தோற்றம் வெண் படிகம்
உருகுநிலை 600 °C (1,112 °F; 873 K)
18 g/100 mL (14 °C)
கரைதிறன் எத்தனால் கரைப்பானில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Smith, R P; Gosselin, R E (1976). "Current Concepts about the Treatment of Selected Poisonings: Nitrite, Cyanide, Sulfide, Barium, and Quinidine". Annual Review of Pharmacology and Toxicology 16: 189–99. doi:10.1146/annurev.pa.16.040176.001201. பப்மெட்:779614. https://archive.org/details/sim_annual-review-of-pharmacology-and-toxicology_1976_16/page/189. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_சயனைடு&oldid=3521163" இலிருந்து மீள்விக்கப்பட்டது