பேரியம் செலீனைடு

வேதிச் சேர்மம்

பேரியம் செலீனைடு (Barium selenide) BaSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியத்தின் Ba2Se3, BaSe2 மற்றும் BaSe3 போன்ற பிற சேர்மங்களையும் உருவாக்க முடியும். கார மண் சால்கோசெனைடுகளில் பேரியம் செலீனைடு குறைந்த ஆற்றல்பட்டை இடைவெளியை கொண்டுள்ளது.

பேரியம் செலீனைடு
இனங்காட்டிகள்
1304-39-8 Y
ChemSpider 8010098
EC number 215-130-5
InChI
  • InChI=1S/Ba.Se/q+2;-2
    Key: RJWLRCHYHHXJLX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9834377
  • [Se-2].[Ba+2]
UNII 42Z7S6FJNV
பண்புகள்
BaSe
வாய்ப்பாட்டு எடை 216.30 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு NaCl வகை (கனசதுரம்)
புறவெளித் தொகுதி Fm3m (எண். 225)
Lattice constant a = 662.9 பைக்கோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H373, H410
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பேரியம் செலீனேட்டுடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி பேரியம் செலீனைடை தயாரிக்கலாம்.:[2]

BaSeO4 + H2 → BaSe + 4 H2O

அதிக வெப்பநிலையில் பேரியம் கார்பனேட்டு அல்லது பேரியம் ஆக்சைடுடன் செலீனியம் வினைபுரிவதன் மூலமும் பேரியம் செலீனைடை தயாரிக்க முடியும்:[3]

2 BaCO3 + 5 Se → 2 BaSe + 3 SeO2 + CO2

மேற்கோள்கள்

தொகு
  1. "C&L Inventory". echa.europa.eu.
  2. Handbuch der präparativen anorganischen Chemie Bd. 2. / Unter Mitarb. von M. Baudler ... Marianne Baudler (3., umgearb. Aufl ed.). Stuttgart. 1978. p. 949. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-87813-3. இணையக் கணினி நூலக மைய எண் 310719490.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  3. Ropp, R. C. (2013). Encyclopedia of the alkaline earth compounds. Oxford: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. இணையக் கணினி நூலக மைய எண் 827243061.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_செலீனைடு&oldid=4154880" இலிருந்து மீள்விக்கப்பட்டது