பேரியம் தயோசயனேட்டு
வேதிச் சேர்மம்
பேரியம் தயோசயனேட்டு (Barium thiocyanate) Ba(SCN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. நீரிலும் பெரும்பாலான ஆல்ககால்களிலும் இது கரைகிறது. எளிய ஆல்க்கேன்களில் பேரியம் தயோசயனேட்டு கரையாது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் தயோசயனேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
2092-17-3 68016-36-4 | |
ChemSpider | 144591 |
EC number | 218-245-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164928 |
| |
UNII | 3412AZ8I1A |
பண்புகள் | |
Ba(SCN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 253.49 கி/மோல் |
தோற்றம் | White crystals |
62.63 கி/100 மில்லி (25°செல்சியசு) | |
கரைதிறன் | அசிட்டோன், மெத்தனால், எத்தனால் கரைப்பான்களில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
H301, H312, H315, H319, H332, H335 | |
P261, P280, P302+352, P304+340 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுபேரியம் தயோசயனேட்டு துணிகளுக்கு சாயமிடுவதில் பயன்படுத்தப்படுகிறது. சில புகைப்பட கரைசல்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயனாகிறது. ஆனால் இதன் நச்சுத்தன்மையின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[3]
தயாரிப்பு
தொகுபேரியம் உலோகம் அல்லது பேரியம் நைட்ரேட்டை தயோசயனிக் அமிலக் கரைசலில் கரைத்து பேரியம் தயோசயனேட்டுதயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Barium thiocyanate | 336879-43-7". Sigma-Aldrich. 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "BARIUM THIOCYANATE | 2092-17-3". Chemicalbook.com. 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "Barium thiocyanate - CAMEO". Cameo.mfa.org. 2016-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.