பேரும் புகழும்

பேரும் புகழும் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பேரும் புகழும்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம். வேணுகோபால்
வித்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
வெளியீடுஅக்டோபர் 22, 1976
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரும்_புகழும்&oldid=3906632" இலிருந்து மீள்விக்கப்பட்டது