பேலூர், மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் உள்ள ஊர்

பேலூர் (Belur) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஔரா மாவட்டத்தில் ஔரா நகரத்தில் உள்ள ஓர் குடியிருப்பிடம். இது ஊகுளி ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது. இவ்விடம் கொல்கத்தா நகராட்சிக்குட்பட்ட ஓரிடம். இவ்விடத்தில் அமைந்துள்ள பேலூர் மடம் புகழ்பெற்றது. இது பல கோயில் கட்டடங்கள் கொண்ட ஒரு துறவியர் மடம் ஆகும். இவ்விடம் இராமகிருட்டிணா மடத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. இதே இடத்தில் இராமகிருட்டிணா மதப்பரப்பகமும் (மிசன்) உள்ளது. இவ்விரண்டையும் சுவாமி விவேகானந்தர் நிறுவினார். ஊகுளி ஆற்றின் எதிர்ப்புறம் தட்சினேசுவரர் காளி கோயில் உள்ளது[1][2][3]

பேலூர்
ஔரா அருகே உள்ள இடம்
பேலூர் is located in மேற்கு வங்காளம்
பேலூர்
பேலூர்
பேலூர் is located in இந்தியா
பேலூர்
பேலூர்
ஆள்கூறுகள்: 23°05′27.38″N 87°55′27.46″E / 23.0909389°N 87.9242944°E / 23.0909389; 87.9242944
Country இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஔரா மாவட்டம்
RegionGreater Kolkata
Metro StationDakshineswar(under construction) and Howrah(under construction)
அரசு
 • வகைMunicipal Corporation
 • நிர்வாகம்ஔரா நகராட்சி
ஏற்றம்
13 m (43 ft)
languages
 • officialவங்காளி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே5:30 (IST)
PIN
711202, 711204
Telephone code+91 33
வாகனப் பதிவுWB
Climateஈரப்பதம் மிக்க இடம் (Köppen)
Avg. summer temperature42 °C (108 °F)
Avg. winter temperature09 °C (48 °F)

போக்குவரத்து

தொகு

மாநிலத்தின் நெடுஞ்சாலை 6/ பெரும் நெடுஞ்சாலை என்னும் கிராண்டு திரங்கு சாலை பேலூர் வழியாகச் செல்கின்றது [4] பேலூரானது ஔராவுக்கு பேலூர் இருப்புப்பாதை நிலையம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Howrah Corporation Overview". Bally Municipality website. Archived from the original on 2009-04-22. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.
  2. Basu, Anasuya (2 October 2015). "Bally battles merger blues". The Telegraph (India). https://www.telegraphindia.com/states/west-bengal/bally-battles-merger-blues/cid/1484417#.VhIB7jMckjM. பார்த்த நாள்: 27 October 2018. 
  3. Merge Bally, Howrah civic bodies: Mamata Banerjee timesofindia.com | 19 May 2015
  4. "List of State Highways in West Bengal". West Bengal Traffic Police. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலூர்,_மேற்கு_வங்காளம்&oldid=3587730" இலிருந்து மீள்விக்கப்பட்டது