பைசின்

வேதிச் சேர்மம்

பைசின் (Bicine) என்பது C6H13NO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு தாங்கல் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நார்மன் குட் விவரித்த 20 தாங்கல்களில் இதுவும் ஒன்றாகும். 20° செல்சியசு வெப்பநிலையில் பைசினின் காடித்தன்மை எண் மதிப்பு 8.35 ஆகும் [1].

பைசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(பிசு(2-ஐதராக்சியெத்தில்)அமினோ)அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
என்,'என்-பிசு(2-ஐதராக்சியெத்தில்)கிளைசின்; டையெத்தில்கிளைசின்; டையெத்தனால் கிளைசின்; டையைதராக்சியெத்தில்கிளைசின்;
இனங்காட்டிகள்
150-25-4 N
Abbreviations DHEG
ChEBI CHEBI:39066 Y
ChEMBL ChEMBL1231251 N
ChemSpider 8431 Y
DrugBank DB03709 Y
InChI
  • InChI=1S/C6H13NO4/c8-3-1-7(2-4-9)5-6(10)11/h8-9H,1-5H2,(H,10,11) Y
    Key: FSVCELGFZIQNCK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H13NO4/c8-3-1-7(2-4-9)5-6(10)11/h8-9H,1-5H2,(H,10,11)
    Key: FSVCELGFZIQNCK-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8761
  • O=C(O)CN(CCO)CCO
பண்புகள்
C6H13NO4
வாய்ப்பாட்டு எடை 163.17 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கிளைசின் சேர்மத்துடன் எத்திலீன் ஆக்சைடு சேர்த்து விளையும் லாக்டோனை தொடர்ந்து நீராற்பகுப்பு செய்வதால் பைசினை தயாரிக்க இயலும்[2]. வாயு சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் அமீன் திட்டங்களில் பைசின் ஒரு மாசுவாகக் கருதப்படுகிறது. O2, SO2, H2S அல்லது தயோசல்பேட்டு ஆகியவற்றின் முன்னிலையில் அமீன் தரம் குறைத்தல் வினையில் இது உருவாகிறது [3].

மேற்கோள்கள்

தொகு
  1. N,N-Bis(2-hydroxyethyl)glycine at ChEBI
  2. The Merck Index (10th ed.). Rahway, NJ: Merck & Co. 1983. p. 453. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911910-27-1.
  3. Lawson, Gary (2003). "Amine Plant Corrosion Reduced by Removal of Bicine" (PDF). Gas Processors Association Annual Convention. Archived from the original (PDF) on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் March 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசின்&oldid=3581223" இலிருந்து மீள்விக்கப்பட்டது