பைன்சாகி ஆறு

பைன்சாகி ஆறு (Bhainsahi River) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு ஆறு ஆகும். பைன்சாகி ஆறு சுமார் 175 கி.மீ. தூரம் பாய்கிறது. இது காசீப்பூர், மவூ மற்றும் ஆசம்கர் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. இது சுல்தான்பூரில் உள்ள தோசுத்பூருக்கு அருகில் ஓடி, பகதூர்கஞ்ச் நகருக்கு அருகில் டன்ஸ் ஆற்றுடன் கலக்கின்றது.[1][2][3]

பைன்சாகி ஆறு
Bhainsahi
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப்பிரதேசம்
Districtஆசம்கர் மாவட்டம், மவூ மாவட்டம், காசீப்பூர் மாவட்டம், சுல்தான்பூர், அக்பர்பூர், அம்பேத்கர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்சர்ஜூ ஆறு
நீளம்175 Km
அகலம் 
 ⁃ average135 ft

மேற்கோள்கள்

தொகு
  1. Ansari, Saiyad Hasan (1986). "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".
  2. ""Ghazipur Gazateer"". Archived from the original on 2022-01-02.
  3. ""Environmental studies for Vishnugad Pipalkoti Hydro Electric Project"". Archived from the original on 2021-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைன்சாகி_ஆறு&oldid=3793505" இலிருந்து மீள்விக்கப்பட்டது