பைபென்சைல்

ஒரு சோடி பென்சைல் இயங்குறுப்புகள் பிணைக்கப்படுவதால் உருவாகும் விளைபொருள்

பைபென்சைல் (Bibenzyl) என்பது (C6H5CH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈத்தேனுடைய வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. இதில் ஒரு பீனைல் குழு ஒவ்வொரு கார்பனுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. பைபென்சைல் ஒரு நிறமற்ற திண்மமாகும்.

பைபென்சைல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1'-(ஈத்தேன்-1,2-டையைல்)டைபென்சீன்
வேறு பெயர்கள்
1,2-டைபீனைல்யீத்தேன்
டைபென்சில்
டைபென்சைல்
டையைதரோசிடில்பென்
சிம்-டைபீனைல்யீத்தேன்
இனங்காட்டிகள்
103-29-7 Y
ChEBI CHEBI:34047 Y
ChEMBL ChEMBL440895 Y
ChemSpider 7364 Y
InChI
  • InChI=1S/C14H14/c1-3-7-13(8-4-1)11-12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2 Y
    Key: QWUWMCYKGHVNAV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C14H14/c1-3-7-13(8-4-1)11-12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2
    Key: QWUWMCYKGHVNAV-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7647
  • c1ccc(cc1)CCc2ccccc2
UNII 007C07V77Z N
பண்புகள்
C14H14
வாய்ப்பாட்டு எடை 182.27 g·mol−1
தோற்றம் படிகத் திண்மம்[1]
அடர்த்தி 0.9782 கி/செ.மீ3[1]
உருகுநிலை 52.0 முதல் 52.5 °C (125.6 முதல் 126.5 °F; 325.1 முதல் 325.6 K)[1]
கொதிநிலை 284 °C (543 °F; 557 K)[1]
கரையாது
-126.8•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தோற்றம்

தொகு

ஒரு சோடி பென்சைல் இயங்குறுப்புகள் பிணைக்கப்படுவதால் உருவாகும் விளைபொருள் பைபென்சைல் சேர்மமாகும் [2].

டையைதரோசிடில்பெனாயிடுகள், ஐசோகுயினோலின் ஆல்கலாயிடுகள் [3] போன்ற இயற்கை பொருட்களின் மைய உள்ளகத்தை பைபென்சைல் உருவாக்குகிறது. மார்சேன்டின்கள் என்பவை பெருவளையங்களைக் கொண்டிருக்கும் பிசு(பைபென்சைல்) குடும்பத்தைச் சேர்ந்தவையாகும் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 The Merck Index, 11th Edition, 1219
  2. Girard, P.; Namy, J. L.; Kagan, H. B. (1980). "Divalent lanthanide derivatives in organic synthesis. 1. Mild preparation of samarium iodide and ytterbium iodide and their use as reducing or coupling agents". Journal of the American Chemical Society 102: 2693–8. doi:10.1021/ja00528a029. 
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துJohn Gorham; Motoo Tori; Yoshinori Asakawa (1995). The biochemistry of the stilbenoids. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-55070-9.
  4. "The chemistry of macrocyclic bis(bibenzyls)". Natural Product Reports 12: 69–75. 1995. doi:10.1039/NP9951200069. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைபென்சைல்&oldid=2607825" இலிருந்து மீள்விக்கப்பட்டது