பைரவாகோனா (Bhairavakona), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள நல்லமலா மலையில் அமைந்த குடைவரைக் கோயில்கள் ஆகும். சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்குடைவரை கோயில்கள் விஷ்ணுகுந்தினப் பேரரசு காலத்தில் எழுப்பப்பட்டது.

பைவரவகோனா
பைரவரகோனா குடைவரைக் கோயில்கள்
பைரவகோனா is located in ஆந்திரப் பிரதேசம்
பைரவகோனா
ஆந்திரப் பிரதேசம்-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:பிரகாசம் மாவட்டம்
ஆள்கூறுகள்:15°05′19″N 79°12′06″E / 15.088595°N 79.201737°E / 15.088595; 79.201737
கோயில் தகவல்கள்

புவியியல்

தொகு
 
భైరవకోన

பிரகாசம் மாவட்டத் தலைமையிடமான ஒங்கோல் நகரத்திற்கு தென்மேற்கே 145.4 கிலோ மீட்டர் தொலைவிலும், சீதாராமபுரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

விழாக்கள்

தொகு

மகா சிவராத்திரி[1]கார்த்திகை பௌர்ணமி [2] இதன் முக்கிய விழாக்களாகும்.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரவகோனா&oldid=4148694" இலிருந்து மீள்விக்கப்பட்டது