பைலா வெல் (ஆங்கில மொழி: Phyla-Vell) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு காமிக்சு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர் பீட்டர் டேவிட் மற்றும் பால் அசாசெட்டா ஆகியோர் உருவாக்கினார்கள்.[1] இவரின் முதல் தோற்றம் டிசம்பர் 2003 இல் வெளியான 'கேப்டன் மார்வெல்' (தொகுதி 5) #16 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.

பைலா வெல்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் வரைகதை
முதல் தோன்றியது'கேப்டன் மார்வெல்' (தொகுதி 5) #16 (டிசம்பர் 2003)
உருவாக்கப்பட்டதுபீட்டர் டேவிட் (எழுத்தாளர்)
பால் அசாசெட்டா (கலைஞர்)
கதை தகவல்கள்
முழுப் பெயர்பைலா வெல்
இனங்கள்டைட்டானியன் -கிரீ ஹைப்ரிட்
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
அண்ணிகிளாடின்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்குவாசர், கேப்டன் மார்வெல், மார்ட்டிற்
திறன்கள்அமானுஷ்ய வலிமை, சிறந்த விமானி, ஆற்றல் திட்டம் மற்றும் உயிரை உறிஞ்சும் சக்தி

மேற்கோள்கள் தொகு

  1. Aguilar, Matthew (April 27, 2019). "Captain Marvel's New Endgame Costume Is An Homage To A Classic Marvel Character". Comicbook.com. Archived from the original on April 28, 2019. பார்க்கப்பட்ட நாள் June 4, 2019.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலா_வெல்&oldid=3931705" இலிருந்து மீள்விக்கப்பட்டது