பை. பள்ளிப்பட்டி
பை. பள்ளிப்பட்டி (B. Pallipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 301.[1] இது பி. பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
பை. பள்ளிப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 301 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 340 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°57'00.2"N 78°16'58.7"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 876 குடும்பங்களும் 3684 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1942 பெண்கள் 1742 ஆவா்.[4] இங்கு அரசின் உதவி பெறும் காா்மேல் மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 420 மாணவர்கள் கற்கின்றார்கள். புனித லுாா்து அன்னை ஆலயம் உள்ளது சிறப்பிற்குாியது.
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Pallipatti Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
- ↑ https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html