பொகெய்ன்வில்லே புதர் கதிர்க்குருவி

பொகெய்ன்வில்லே புதர் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
கோரோர்னிசு
இனம்:
கோ. கேடெனி
இருசொற் பெயரீடு
கோரோர்னிசு கேடெனி
(லீ குரோய் & பார்கெர், 2006)
வேறு பெயர்கள்

செட்டியா கேடெனி

பொகெய்ன்வில்ல புதர் கதிர்க்குருவி (Bougainville bush warbler)(கோரோர்னிசு கேடெனி) என்பது பறவைச் சிற்றினமாகும். இது ஆரம்பத்தில் "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது புதிய செட்டிடே குடும்பத்திற்கு மாற்றப்பட்டது.

இது 2006-ல் புதியதாக விவரிக்கப்பட்டது. இந்த பறவை பப்புவா நியூ கினியாவின் சொலமன் தீவுகளில் உள்ள பொகெய்ன்வில்லே தீவில் உள்ள கிரவுன் பிரின்சு மலைத்தொடரில் மட்டுமே காணப்படுகிறது.[3]

இதன் நிலை முதன்முதலில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் 2008-ல் மதிப்பிடப்பட்டது. இது அச்சுறு நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டது.[1][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2018). "Horornis haddeni". IUCN Red List of Threatened Species 2018: e.T22734397A131113724. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22734397A131113724.en. https://www.iucnredlist.org/species/22734397/131113724. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. Mary LeCroy; F. Keith Barker (2006). "A new species of bush-warbler from Bougainville Island and a monophyletic origin for southwest Pacific Cettia". American Museum Novitates (3511): 1–20. doi:10.1206/0003-0082(2006)3511[1:ansobf]2.0.co;2. http://digitallibrary.amnh.org/dspace/bitstream/2246/5786/1/N3511.pdf. 
  4. "2008 IUCN Redlist status changes". பன்னாட்டு பறவை வாழ்க்கை. 2008. Archived from the original on September 14, 2008. பார்க்கப்பட்ட நாள் May 23, 2008.