பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III)

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III) (Potassium hexacyanochromate(III)) C6CrK3N6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். மூன்று பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் ஒரு [Cr(CN)6]3− எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ள இச்சேர்மம் மஞ்சள் நிறத்துடன் பாராகாந்தப்பண்பை கொண்டுள்ளது. பொட்டாசியம் பெரிசயனைடுடன் சமச்சீரற்ற கட்டமைப்பை பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III) வெளிப்படுத்துகிறது.

பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III)
பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III), குளீர்ந்த நீரிலிருந்து மீள்படிகமாக்கல் .
The crystals of potassium hexacyanochromate(III) after three recrystallisations
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III)
இனங்காட்டிகள்
13601-11-1
ChemSpider 19988791 Y
EC number 237-079-8
InChI
  • InChI=1S/6CN.Cr.3K/c6*1-2;;;;/q;;;;;;-3;3*+1 Y
    Key: VOCDJOPDZZSPRQ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த அறுசயனோகுரோமேட்டு
பப்கெம் 21123765
  • [K+].[K+].[K+].N#C[Cr-3](C#N)(C#N)(C#N)(C#N)C#N
பண்புகள்
C6CrK3N6
வாய்ப்பாட்டு எடை 325.40 g·mol−1
தோற்றம் தெளிவான, மஞ்சள் நிற, ஒளிபுகா படிகங்கள்
அடர்த்தி 1.71 கி/செ.மீ3
30.96 கி/l00 மி.லி (20 °செல்சியசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

குரோமியம்(III) உப்புகளுடன் பொட்டாசியம் சயனைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III) உருவாகும்.[1][2][3]

வினைகள்

தொகு

அறுசயனோகுரோமேட்டு(III) ஒடுக்கவினைக்கு உட்படுத்தப்பட்டால் முறையே Cr(II) மற்றும் Cr(0) வழிப்பொருட்களையும் [Cr(CN)6]4- மற்றும் [Cr(CN)6]6- அயனிகளையும் கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. F. Hein, S. Herzog. "Potassium Hexacyanochromate (III)". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry. Vol. 2 (2 ed.). p. 1373.
  2. Cruser, Frederick Van Dyke; Miller, Edmund H. (1906). "The insoluble Chromicyanides". J. Am. Chem. Soc. 28 (9): 1132–51. doi:10.1021/ja01975a003. https://zenodo.org/record/1428876. 
  3. Marvaud, Valérie; Mallah, Talal; Verdaguer, Michel (2004). Potassium Hexacyanochromate(III) and Its 13C-Enriched Analog. Inorganic Syntheses. Vol. 34. p. 144. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471653683.ch4.
  4. Eaton, Janice P.; Nicholls, David (1981). "The Complex Cyanides of Chromium(II) and Chromium(0)". Transition Metal Chemistry 6 (4): 203–206. doi:10.1007/BF00618223.