பொதலகூர்
பொதலகூர் (Podalakur or Podhalakur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் நகரம் ஆகும்.
பொதலகூர் Podalakur | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
ஏற்றம் | 43 m (141 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 20,000 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 524345 |
புவியியல் அமைப்பு
தொகு14.3667° வடக்கு 79.7333° கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் பொதலகூர் கிராமம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 43 மீட்டர்கள் (141 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது
அரசியல்
தொகுஇந்த ஊர் சர்வபள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics.Podalakur
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.