பொன்தெய்ன் எலி

பொன்தெய்ன் எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. பொன்தானசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு பொன்தானசு
(ஓல்டுபீல்டு தாமசு, 1918)[2]

பொன்தெய்ன் எலி (Bonthain rat) அல்லது தென்மேற்கு சாந்தூரசு எலி (ரேட்டசு பொன்தானசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் தென்மேற்கு சுலவேசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gerrie, R.; Kennerley, R. (2017). "Rattus bontanus". IUCN Red List of Threatened Species 2016: e.T19324A115146163. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19324A22443803.en. https://www.iucnredlist.org/species/19324/115146163. 
  2. Thomas, Oldfield. (1921). On a new genus and species of shrew, and some new Muride from the East-Indian Archipelago. Annals and Magazine of Natural History, ser. 9, 7: 243-249.
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1467. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்தெய்ன்_எலி&oldid=4022387" இலிருந்து மீள்விக்கப்பட்டது