பொன் வே பாலகணபதி
பொன் வே பாலகணபதி (Pon V Balaganapathy) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக பாரதிய சனதா கட்சியின் மாநில பொது செயலாளர்களில் ஒருவராவார்.[1] 2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் சார்பாக போட்டியிட தேர்வாகிய வேட்பாளரும் ஆவார். [2]
பொன் வே பாலகணபதி Pon V Balaganapathy | |
---|---|
பாரதிய சனதா கட்சி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காவனூர், பரமக்குடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா[3] |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | எம்.மீனாட்சி[4] |
பெற்றோர் | டி.வி.வேல்முருகன் (தந்தை)[5] |
முன்னாள் கல்லூரி | இளங்கலைப் பொறியியல் (பி.இ)., , தேசிய பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2000.[6] |
வேலை | விவசாயம், அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "புதிதாக இணைந்தோருக்கு முக்கியத்துவம்: தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு", Hindu Tamil, 2022-05-06, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
- ↑ "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14