பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்
பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்
பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்
நந்திநாதேசுவரர் கோயில், வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு 
ஆள்கூறுகள்:10°44′00″N 79°50′25″E / 10.7332°N 79.8403°E / 10.7332; 79.8403
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:வடக்குப் பொய்கைநல்லூர்
சட்டமன்றத் தொகுதி:நாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
ஏற்றம்:41.01 m (135 அடி)
கோயில் தகவல்
மூலவர்: நந்திநாதேசுவரர்
தாயார்:சௌந்தர நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 

அமைவிடம்

தொகு

பொய்யூர் என்று வழங்கப்படும் இவ்வூர் வடக்குப் பொய்கைநல்லூர், தெற்குப் பொய்கைநல்லூர் என்று இரண்டாக உள்ளது. நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஈச்சங்குப்பம்-அக்கரப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 6 கிமீ தொலைவில் உள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் நந்திநாதேசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

தொகு

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

தொகு