பொருளாதார அளவுகோல்கள்
பொருளாதார அளவுகோல்கள் பல வகைப்படும். நாடு, நிறுவன, தனி மனிதப் பொருளாதார நிலைகளை அளப்பதற்கு வெவ்வேறுபட்ட அளவுகோல்கள் தேவைப்படும். மேலும், வெவ்வேறு அளவுகோல்களை பல முறைகளில் சேர்த்தோ பிரித்தோ பயன்படுத்தலாம். இந்த அளவுகோல்களுக்கு வரையறைகள் உண்டு. இந்த அளவுகோல்களுக்கான புள்ளி விபர தகவல்கள் அதிகாரப்பூர்வ, நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களில் இருந்து பெறுதல் அவசியம்.
- மொத்த தேசிய உற்பத்தி (மொ.தே.உ) - Gross National Product (GNP)
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) - Gross Domestric Product (GDP)
- ஆயுள் எதிர்பார்ப்பு - Life Expectancy
- குழந்தை இறப்பு வீதம் - Infant Mortality Rate
- மக்கள்தொகை - Population
- மக்கள்தொகை வளர்ச்சி வீதம் - Population Growth Rate
- தனி மனித வருமானம் - Per Capita Income
- பணவீக்கம் - Inflation
- பொருள் வாங்குதிறன் சமநிலை - Purchasing Power Parity
- தொழிற்பலத்தில் பங்குபற்றுவோர் விகிதம் - Labour Force
- தொழிலில் உள்ளோர் விகிதம் - Employment Rate
- தொழில் அற்றோர் விகிதம் - Unemployment Rate
- மனித வளர்ச்சிக் குறியீடு - Human Development Index
- நுகர்வோர் விலைக் குறியீடு - Consumer Price Index