பொலோனியம் ஈரயோடைடு
வேதிச் சேர்மம்
பொலோனியம் ஈரயோடைடு (Polonium diiodide) என்பது PoI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பொலோனியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
இனங்காட்டிகள் | |
---|---|
61716-26-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 154173812 |
| |
பண்புகள் | |
I2Po | |
வாய்ப்பாட்டு எடை | 462.81 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
- ↑ "WebElements Periodic Table » Polonium » polonium diiodide". WebElements. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.