போசா ஏர் பிளைட் 213

விமான விபத்துகளுல் ஒன்று

போசா ஏர் பிளைட் 213 ஆனது பாகிஸ்தானிய விமான நிறுவனம் போசா ஏர் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட ஒரு பயணிகள் விமானம். 20 ஏப்ரல் 2012, அன்று ஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சியிலிருந்து சென்ற போயிங் 737-236 விமானம் மோசமான வானிலை காரணாமாக பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம், இசுலாமாபாத்தை நெருங்கும் போது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 121 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினர் உள்பட உயிரிழந்தனர்.

போசா ஏர் பிளைட் 213
A Boeing 737-200 in Britannia Airways livery, similar to the one involved in the accident
விபத்து தொகுப்பு
நாள்20 ஏப்ரல் 2012
வகைUnder investigation
Siteஇஸ்லாமாபாத், பாகிஸ்தான்
33°35′15″N 73°08′55″E / 33.58750°N 73.14861°E / 33.58750; 73.14861
பயணிகள்121
சிப்பந்திகள்6
உயிரிழந்தோர்127 (all)
உயிர் தப்பியோர்0
விமான வகைபோயிங் 737-236
இயக்குனர்போசா ஏர்
Tail numberAP-BKC
புறப்பாடுஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சி
வந்தடையும் இடம்பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம்
இஸ்லாமாபாத்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசா_ஏர்_பிளைட்_213&oldid=1368700" இலிருந்து மீள்விக்கப்பட்டது