போதைமலை
போதைமலை என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள ஒரு மலையாகும். இந்தமலை கடல்மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில் உள்ளது. [1]
போதைமலை மலைத்தொடர் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,100 m (3,600 அடி) |
ஆள்கூறு | 11°32′33″N 78°14′28″E / 11.54250°N 78.24111°E |
பரிமாணங்கள் | |
நீளம் | 19.3121 km (12.0000 mi) E-W |
அகலம் | 9.3342 km (5.8000 mi) N-S |
பரப்பளவு | 180.2632 km2 (69.6000 sq mi) |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | போதைமலை Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
அமைவிடம் | வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், இராசிபுரம் வட்டம் |
மூலத் தொடர் | கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
Biome | மலைக்காடு |
இந்த மலையில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நடுக்காடு, தெற்குகாடு, குறிஞ்சூர், கீழூர், மேலூர், கெடமலை போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த மலையில் பிரதானமான தொழிலாக விவசாயம் இருந்துவருகிறது. இந்த மலைக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இப்பகுதி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவை இங்கு தலைச்சுமையாகவே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.[2] இதனால் இந்த மலைக்கு சாலை வசதி ஏற்படுத்த வேலைகள் நடந்து வருகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "700 மீட்டர் உயரத்தில் வசித்த போதைமலை குள்ளர்கள்: அடையாளங்களை அழித்து வரும் கும்பலால் அதிர்ச்சி". செய்தி. தினமலர். 21 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஓட்டுப் பெட்டியை தலையில் சுமக்கும் அவலம்". கட்டுரை. தண்டோரா. 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)