போத்தல் மூக்கு ஓங்கில்
போத்தல் மூக்கு ஓங்கில் | |
---|---|
Bottlenose dolphin breaching in the bow wave of a boat | |
Size compared to an average human | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Tursiops Gervais, 1855
|
இனம் | |
See text | |
Bottlenose dolphin range (in blue) |
போத்தல் மூக்கு ஓங்கில் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையைக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fossilworks: Tursiops miocaenus". www.fossilworks.org. Archived from the original on January 8, 2023. பார்க்கப்பட்ட நாள் December 17, 2021.
- ↑ Wells, R.S.; Natoli, A.; Braulik, G. "IUCN Bottlenose Dolphin Status". IUCN Redlist. பார்க்கப்பட்ட நாள் 31 October 2023.
- ↑ Wells, R.; Scott, M. (2002). "Bottlenose Dolphins". In Perrin, W.; Wursig, B.; Thewissen, J (eds.). Encyclopedia of Marine Mammals. Academic Press. pp. 122–127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-551340-1.