போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம்

சிங்கப்பூரில் உள்ள எம்.ஆர்.டி நிலையம்


போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் போத்தோங் பாசிர் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும்.இது உட்லீ தொடருந்து நிலையம் மற்றும் பூன் கெங் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 NE10 
Potong Pasir MRT Station
波东巴西地铁站
போத்தோங் பாசிர்
Stesen MRT Potong Pasir
விரைவுப் போக்குவரத்து
Platform area of NE10 Potong Pasir MRT station
பொது தகவல்கள்
அமைவிடம்55 Upper Serangoon Road
Singapore 347694
ஆள்கூறுகள்1°19′52″N 103°52′09″E / 1.331161°N 103.869058°E / 1.331161; 103.869058
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNE10
வரலாறு
திறக்கப்பட்டது20 June 2003
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடம்