போம்சு பஞ்சுருட்டான்

போம்சு பஞ்சுருட்டான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெரோபிடே
பேரினம்:
இனம்:
மீ. போக்மீ
இருசொற் பெயரீடு
மீரோப்சு போக்மீ
உரெய்ச்சென்னவ், 1882
வேறு பெயர்கள்

ஏரோப்சு போக்மீ

போம் பஞ்சுருட்டான் (Böhm's bee-eater)(மீரோப்சு போக்மீ) என்பது மீரோபியேடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மலாவி, மொசாம்பிக், தன்சானியா மற்றும் சாம்பியாவில் காணப்படுகிறது.

இந்த பறவையின் பெயர் செருமனி விலங்கியல் நிபுணர் ரிச்சர்ட் போம் நினைவாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Merops boehmi". IUCN Red List of Threatened Species 2016: e.T22683728A92997884. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683728A92997884.en. https://www.iucnredlist.org/species/22683728/92997884. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. p. 58.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போம்சு_பஞ்சுருட்டான்&oldid=3580988" இலிருந்து மீள்விக்கப்பட்டது