போரான் பாசுபைடு

போரான் பாசுபைடு (Boron phosphide) என்பது BP என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய போரான் மற்றும் பாசுபரசு சேர்ந்த வேதிச் சேர்மமாகும். போரான் துணை பாசுபைடில் (B12P2) இருந்து இதை வேறுபடுத்தி அறிய "போரான் ஒற்றைபாசுபைடு" (boron monophosphide) என்றும் குறிப்பிடப்படுகிறது. போரான் பாசுபைடு ஒரு குறைகடத்தியாகும்.[2]

போரான் பாசுபைடு
Boron-phosphide-unit-cell-1963-CM-3D-balls.png
இனங்காட்டிகள்
20205-91-8 Yes check.svgY
பப்கெம் 88409
பண்புகள்
BP
வாய்ப்பாட்டு எடை 41.7855 கி/மோல்
தோற்றம் அரக்குச்சிவப்பு நிறத்துகள்
அடர்த்தி 2.90 கி/செமீ3
உருகுநிலை
Band gap 2.1 eV (indirect, 300 K)[1]
வெப்பக் கடத்துத்திறன் 4 W/(cm·K) (300 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 3.0 (0.63 µm)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு துத்தநாக மயக்கி படிகவமைப்பு
புறவெளித் தொகுதி F43m
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வரலாறுதொகு

1891 ஆம் ஆண்டின் முற்பகுதியில் [3]அம்பிரி டேவி போரான் பாசுபைடு படிகங்களைக் கண்டறிந்தார்.

தோற்றம்தொகு

தூய்மையான போரான் பாசுபைடு முழுவதுமாக ஒளி ஊடுருவும் தன்மையுடன் காணப்படுகிறது. இதிலுள்ள எதிர்மின் வகை படிகங்கள் ஆரஞ்சு சிவப்பிலும் நேர்மின் வகை படிகங்கள் அடர்சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.[4]

வேதிப்பண்புகள்தொகு

உருகியநிலை காரங்கள் தவிர அமிலங்கள் மற்றும் நீர்த்த காரக்கரைசல்கள் எதுவும் போரான் பாசுபைடை பாதிப்பதில்லை.[4]

இயற்பியல் பண்புகள்தொகு

போரான் பாசுபைடின் சில இயற்பியல் பண்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_பாசுபைடு&oldid=3361982" இருந்து மீள்விக்கப்பட்டது