போரேன் மூவிணைய-பியூட்டைலமீன்
போரேன் மூவிணைய-பியூட்டைலமீன் (Borane tert-butylamine) என்பது மூவிணைய பியூட்டைலமீன் மற்றும் போரேன் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அமீன் போரேன் அணைவு வழிப்பெறுதியாகும். இச்சேர்மம் ஒரு நிறமற்ற திண்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மூவிணைய-பியூட்டைலமீன் போரேன்; டிரை ஐதரோ(2-மெத்தில்-2-பிரோப்பனாமீன்) போரேன், டெர்ட்-பியூட்டைலமீன் போரேன்
| |
இனங்காட்டிகள் | |
7337-45-3 | |
ChemSpider | 451414 |
EC number | 230-851-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6364547 |
| |
பண்புகள் | |
C4H14BN | |
வாய்ப்பாட்டு எடை | 86.97 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 96 °C (205 °F; 369 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமூவிணைய பியூட்டைலமோனியம் குளோரைடுடன் சோடியம் போரோ ஐதரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் போரேன் மூவிணைய-பியூட்டைலமீன் உருவாகிறது :[2]
t-BuNH3Cl + NaBH4 → t-BuNH2BH3 + H2 + NaCl
பயன்கள்
தொகுகரிமத் தொகுப்பு வினைகளில் போரேன் மூவிணைய-பியூட்டைலமீன் சேர்மத்தைப் பயன்படுத்தி ஆல்டிகைடுகள், கீட்டோன்கள், ஆக்சைம்கள் மற்றும் இமின்கள் உள்ளிட்ட வினைக்குழுக்களின் தெரிவு செய்யப்பட்ட ஒடுக்க வினைகள் மேற்கொள்ளப்படுகின்றன புகைப்பட வேதியியல் செயல்முறையில் இ-4 செயல்முறையில் போரேன் மூவிணைய-பியூட்டைலமீன் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nöth, Heinrich; Beyer, Hasso; Vetter, Hans-Joanchim (1964). "Beiträge zur Chemie des Bors, XXV. Bis(amin)-dihydrido-bor(III)-halogenide, [(R3–nHnN)2BH2]X2". Chemische Berichte 97 (1): 110–118. doi:10.1002/cber.19640970115. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940.
- ↑ Girolami, G. S.; Rauchfuss, T. B. and Angelici, R. J., Synthesis and Technique in Inorganic Chemistry, University Science Books: Mill Valley, CA, 1999.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0935702482