போர்னியன் நீர் மூஞ்சூறு

போர்னியன் நீர் மூஞ்சூறு
Bornean water shrew[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிப்போடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
இனம்:
சி. பாயுரா
இருசொற் பெயரீடு
சிமரோகலே பாயுரா
தாமசு, 1898
போர்னியன் நீர் மூஞ்சூறு பரம்பல்

போர்னியன் நீர் மூஞ்சூறு (Bornean water shrew)(சிமரோகலே பாயுரா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது மலேசியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் இயற்கை வாழிடம் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னியன்_நீர்_மூஞ்சூறு&oldid=3140018" இலிருந்து மீள்விக்கப்பட்டது