போர்னிய மலை அணில்
போர்னிய மலை அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சுந்தாசையூரசு
|
இனம்: | சு. எவெரெட்டி
|
இருசொற் பெயரீடு | |
சுந்தாசையூரசு எவெரெட்டி (தாமசு, 1890) |
போர்னிய மலை அணில் (Bornean mountain ground squirrel-சுந்தாசையூரசு எவெரெட்டி) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். பிரித்தானிய காலனித்துவ நிர்வாகியும் விலங்கியல் சேகரிப்பாளருமான ஆல்பிரட் ஹார்ட் எவெரெட்டை நினைவுகூரும் வகையில் இந்த அணிலுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பரவல்
தொகுபோர்னிய மலை அணில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Tizard, R. J. (2016). "Dremomys everetti". IUCN Red List of Threatened Species 2016: e.T6820A22255505. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T6820A22255505.en. https://www.iucnredlist.org/species/6820/22255505. பார்த்த நாள்: 15 December 2023.