போளூர் இலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

போளூர் இலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு இலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:சன்னதி தெரு., போளூர், போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:போளூர்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமிநரசிம்மர்
தாயார்:கனகவள்ளி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் இலட்சுமிநரசிம்மர், கனகவள்ளி சன்னதிகளும், சுதர்சனர். ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)