ப. ராமமூர்த்தி
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.[1] தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[2] இவர் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
பி. ராமமூர்த்தி P. Ramamurti | |
---|---|
மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1967–1971 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சென்னை | செப்டம்பர் 20, 1908
இறப்பு | திசம்பர் 15, 1987 | (அகவை 79)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் |
துணைவர் | அம்பாள் |
தொழில் | அரசியல்வாதி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி |
4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[4][5]
வாழ்க்கை வரலாறு
தொகுவேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.[6]
எழுதிய புத்தகங்கள்
தொகுஇறப்பு
தொகு1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Leadership". Communist Party of India (Marxist). CPI(M). பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
- ↑ https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview
- ↑ MADRAS LEGISLATIVE ASSEMBLY 1952-1957: A REVIEW (in English). Chennai: Legislative Assembly Department Madras-2. 1957. p. 170.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ General (4th Lok Sabha) Election Results India
- ↑ rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79
- ↑ https://en.wikipedia.org/wiki/P._Ramamurthi
- ↑ விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 04 மார்ச் 2014
{{citation}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து, சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 04 மார்ச் 2014
{{citation}}
: Check date values in:|accessdate=
(help)