மகதலேனா மரியாள் தேவாலயம்

மகதலேனா மரியாள் தேவாலயம் (உருசியம்: Храм Марии Магдалины, Khram Marii Magdaliny) என்பது கிழக்கு எருசலேமிலுள்ள கெச்சமனே தோட்டத்திற்கு அருகில் ஒலிவ மலையில் அமைந்துள்ள ஓர் உருசிய புராதன சபைத் தேவாலயம்.

மகதலேனா மரியாள் தேவாலயம்
Church of Mary Magdalene1.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′44″N 35°14′28″E / 31.77889°N 35.24111°E / 31.77889; 35.24111
சமயம்உரசிய புராதன சபை[1]
கட்டிடக்கலை தகவல்கள்
நிறைவுற்ற ஆண்டு1888[2]

குறிப்புக்கள்தொகு

  1. [1]Gethsemane Convent
  2. [2]Church of Mary Magdalene, Jerusalem

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Church of Maria Magdalene
என்பதின் ஊடகங்கள் உள்ளன.