மகர்பட்டா, புனே நகரத்தில் உள்ள மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்விடத்தில் அசெஞ்சர், ஆம்டாக்சு, அவாயா, எலக்ட்ரானிக் டாட்டா சிஸ்டம்ஸ், சைபேசு மற்றும் ஐகேட் பட்னி உள்ளிட்ட பிரபலமான மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகமும், அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் குடியிருப்பும் கொண்டுள்ளது.

மகர்பட்டா நகரம், புனே
மகர்பட்டா
நகரம்
மகர்பட்டா நகரத்தின் அடையாளச் சின்னம்
மகர்பட்டா நகரத்தின் அடையாளச் சின்னம்
அடைபெயர்(கள்): "The Pride of Pune" (புனே நகரத்தின் பெருமை)

இன்றைய மகர்பட்டா தொகு

மகர்பட்டாவில் மூன்று பிரிவுகள் உள்ளது.

  1. குடியிருப்பு: பூக்களின் பெயர்களைக் கொண்டு அனைத்து குடியிருப்புகளுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எ.கா. டேபோடில்ஸ், ராய்ஸ்டோனியா உள்ளிட்டவை.
  2. வணிகம்: மெகா சென்டர் மற்றும் டெஸ்டினேஷன் சென்டர் என்ற இரண்டு பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது.
  3. சைபர் சிட்டி (தொழில் நுட்ப வளாகம்) மற்றும் சமுதாய பொருளதார மண்டலம் (SEZ - Social Economic Zone): 16 கோபுரங்கள் உள்ளது, ஒவ்வொரு கோபுரத்திலும், குறைந்தபட்சம் 6-அடுக்குகள் உள்ளது.

மகர்பட்டா படிமங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர்பட்டா&oldid=3223255" இலிருந்து மீள்விக்கப்பட்டது