மகிந்த சமரசிங்க

மகிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe, பிறப்பு: சனவரி 30, 1956), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

மகிந்த சமரசிங்க
பெருந்தோட்டத்துறை அமைச்சர்
Mahinda 1.jpg
களுத்துறை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 30, 1956 (1956-01-30) (அகவை 65)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
படித்த கல்வி நிறுவனங்கள் லா ட்ரோப் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

கொழும்பில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணைதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_சமரசிங்க&oldid=2712488" இருந்து மீள்விக்கப்பட்டது