மகின்டனாவ்

மகின்டனாவ் (Maguindanao) பிலிப்பீன்சின் தன்னாட்சி பெற்ற முசுலிம் மின்டனாவ் மண்டலத்தின் ஓர் மாநிலமாகும். இதன் தலைநகரம் சரீஃப் அகுவாக் ஆகும். வடக்கில் லனாவ் டெல் சுர் மாநிலமும் கிழக்கில் கொடபாடோவும் தெற்கில் சுல்தான் குதரத்தும் எல்லைகளாக உள்ளன.

மகின்டனாவ்
மாநிலம்
மகின்டனாவ்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மகின்டனாவ்
சின்னம்
பிலிப்பீன்சில் மகின்டனாவ்
பிலிப்பீன்சில் மகின்டனாவ்
நாடுபிலிப்பீன்சு
மண்டலம்தன்னாட்சியான முசுலிம் மின்டனாவ் மண்டலம் (ARMM)
நிறுவப்பட்டதுநவம்பர் 22, 1973
தலைநகர்சரீஃப் அகுவாக்
அரசு
 • ஆளுநர்எசுமைய்ல் மங்குடடாது (லிபரல் கட்சி)
 • துணை ஆளுநர்லெஸ்டர் சின்சுயத் (லிபரல் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்5,970.53 km2 (2,305.23 sq mi)
 • பரப்பளவு தரவரிசை81இல் 11வது
 Excluding Cotabato City
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்9,44,718
 • தரவரிசை26th out of 81
 • அடர்த்தி160/km2 (410/sq mi)
  அடர்த்தி தரவரிசை52nd out of 81
 Excluding Cotabato City
Divisions
 • Independent cities1
 • Component cities0
 • Municipalities36
 • பறங்கியர்கள்508
including independent cities: 545
 • மாவட்டங்கள்1st and 2nd districts of Maguindanao (shared with கொடபடோ நகரம்)
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)
தொலைபேசிச் சுட்டு எண்64
ஐஎசுஓ 3166 குறியீடுPH-MAG
பேசப்படும் மொழிகள்மகின்டனாவ் மொழி
இணையதளம்www.maguindanao.gov.ph

மேற்சான்றுகள்

தொகு
  1. "Brief Profile". Provincial Government of Maguindanao. Archived from the original on 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014. (There seems to be major discrepancies among authoritative sources: 972,904 ha (NSCB); 6,565 km² (Historical Dictionary of the Philippines); 5,176.1 km² (NAMRIA))
  2. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Provincial Summary - Number of Provinces, Cities, Municipalities and Barangays, by Region, as of December 31, 2013" (PDF). PSGC Interactive. National Statistical Coordination Board. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகின்டனாவ்&oldid=3566022" இலிருந்து மீள்விக்கப்பட்டது