மக்கள் செயல் கட்சி

மக்கள் செயல் கட்சி (People's Action Party) என்பது சிங்கப்பூர் அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1959 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிறது.[2] சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ இந்த கட்சின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவார். தற்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இக் கட்சியின் செயலாளர் ஆவார்.

People's Action Party
தலைவர்காவ் பூன் வான்
செயலாளர் நாயகம்லீ சியன் லூங்
தொடக்கம்1954 (1954)
உறுப்பினர்15,000(2000) [1]
அரசியல் நிலைப்பாடுநடு-வலதுசாரி
நிறங்கள்வெள்ளை, நீலம், சிவப்பு
நாடாளுமன்றம்
80 / 99
இணையதளம்
www.pap.org.sg

மேற்கோள்கள்

தொகு
  1. Straits Times Weekly Edition, 30 December 2000.
  2. Diane K. Mauzy; R. S. Milne (2002). Singapore Politics Under the People's Action Party. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-24652-1. பார்க்கப்பட்ட நாள் 23 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_செயல்_கட்சி&oldid=3956955" இலிருந்து மீள்விக்கப்பட்டது