லீ சியன் லூங்

சிங்கப்பூர் குடியரசின் பிரதமர்

லீ சியன் லூங் (Lee Hsien Loong, பிறப்பு: 10 பெப்ரவரி 1952) சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார்.

லீ சியன் லூங்
Lee Hsien Loong
李显龙
சிங்கப்பூரின் 3வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஆகத்து 2004
குடியரசுத் தலைவர்செல்லப்பன் ராமநாதன்
டோனி டான்
Deputyடோனி டான்
சண்முகம் ஜெயக்குமார்
வொங் கான் செங்
தியோ சீ ஈன்
தர்மன் சண்முகரத்தினம்
முன்னையவர்கோ சோக் டோங்
மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2004
Deputyவொங் கான் செங்
தியோ சீ ஈன்
தர்மன் சண்முகரத்தினம்
தலைவர்லிம் பூன் ஹெங்
காவ் பூன் வான்
முன்னையவர்கோ சொக் தொங்
சிங்கப்பூரின் நிதியமைச்சர்
பதவியில்
10 நவம்பர் 2001 – 1 டிசம்பர் 2007
பிரதமர்கோ சொக் தோங்
அவரே
Deputyரேமண்ட் லிம்
முன்னையவர்ரிச்சார்ட் ஹூ
பின்னவர்தர்மன் சண்முகரத்தினம்
துணைப் பிரதமர்
பதவியில்
28 நவம்பர் 1990 – 12 ஆகத்து 2004
பிரதமர்கோ சோக் தொங்
முன்னையவர்கோ சோக் தொங்
பின்னவர்சண்முகம் ஜெயக்குமார்
ஆங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகத்து 1991
முன்னையவர்புதிய தொகுதி
பெரும்பான்மை62,826 (38.7%)
டெக் கீ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 டிசம்பர் 1984 – 31 ஆகத்து 1991
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 பெப்ரவரி 1952 (1952-02-10) (அகவை 72)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி
துணைவர்(கள்)வொங் மிங் யாங் (1978–1982)[1]
ஹோ சிங் (1985–இன்று)
பிள்ளைகள்நால்வர்
முன்னாள் கல்லூரிதிரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அமெரிக்க இராணுவக் கல்லூரி
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு சிங்கப்பூர்
கிளை/சேவை சிங்கப்பூர் தரைப்படை
சேவை ஆண்டுகள்1971–1984
தரம்படைப்பகுதித் தளபதி

மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் லீ சிங்கப்பூரின் பிரதமராக 2004 ஆகத்தில் பதவியேற்றார். 1984 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராக 1987ஆம் ஆண்டு முதலும் பதவியில் உள்ளார். 1980களிலும், 1990களிலும் சிங்கப்பூரில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.[2]

கல்விப்படிப்பு

தொகு

இங்கிலாந்தின் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணிப்பொறிக் கல்வியும், அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகமும் படித்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mrs. Lee née Dr. Wong Ming Yang 李夫人黄名扬医生". Youtube. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  2. Chan, Heng Chee (1986). Singapre in 1985: Managing Political Transition and Economic Recession. University of California Press. pp. 158–167. JSTOR 2644451.
  3. Liow, Joseph (2015). Dictionary of the modern politics of Southeast Asia. Abingdon, Oxon New York: Routledge. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-62233-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_சியன்_லூங்&oldid=3702407" இலிருந்து மீள்விக்கப்பட்டது