சண்முகம் ஜெயக்குமார்

பேராசிரியர் சண்முகம் ஜெயக்குமார் (Shunmugam Jayakumar, பிறப்பு: 12 ஆகத்து 1939), முன்னாள் சிங்கப்பூர் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தூதுவரும் ஆவார். இவர் இந்திய மரபுவழித் தமிழர் ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், துணைப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உட்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் தொழிலமைச்சர் ஆகிய அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர். பெடோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2011 மே மாதத்தில் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[1] தற்போது இவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் ஆலோசனை சபைத் தலைவராகவும்,[2] அப்பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுச் சட்டப் பேரவையின் காப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[3]

பேராசிரியர்
சண்முகம் செயக்குமார்
Shunmugam Jayakumar
மூத்த அமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 2009 – 21 மே 2011
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்எவருமில்லை
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்
பதவியில்
1 செப்டம்பர் 2005 – 31 அக்டோபர் 2010
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்டோனி டேன் கெங் யம்
பின்னவர்வொங் கான் செங்
சிங்கப்பூரின் துணைப் பிரதமர்
பதவியில்
12 ஆகத்து 2004 – 1 ஏப்ரல் 2009
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்லீ சியன் லூங்
பின்னவர்தியோ சீ ஹீன்
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
2 சனவரி 1994 – 12 ஆகத்து 2004
பிரதமர்கோ சொக் டொங்
முன்னையவர்வொங் கான் செங்
பின்னவர்ஜார்ஜ் யோ
சட்ட அமைச்சர்
பதவியில்
12 செப்டம்பர் 1988 – 30 ஏப்ரல் 2008
பிரதமர்லீ குவான் யூ
கோ சொக் டொங்
லீ சியன் லூங்
முன்னையவர்எட்மண்ட் வில்லியம் பார்க்கர்
பின்னவர்பி. சுப்பிரமணி
உட்துறை அமைச்சர்
பதவியில்
2 சனவரி 1985 – 1 சனவரி 1994
பிரதமர்லீ குவான் யூ
கோ சொக் டொங்
முன்னையவர்சுவா சியான் சின்
பின்னவர்வொங் கான் செங்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
23 டிசம்பர் 1980 – 7 மே 2011
முன்னையவர்சாரி பின் தாடின்
பின்னவர்லிம் சுவீ சேய்
ஐநாவுக்கான நிரந்தரச் செயலர்
பதவியில்
1971–1974
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஆகத்து 1939 (1939-08-12) (அகவை 85)
சிங்கப்பூர்
தேசியம்சிங்கப்பூரர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி
துணைவர்லலிதா ராஜாராம்
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிசிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர், தூதுவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Senior Minister S. Jayakumar to retire". பார்க்கப்பட்ட நாள் 16 June 2011.
  2. NUS Law Advisors.
  3. "NUS Centre for International Law Patrons". Archived from the original on 2009-11-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகம்_ஜெயக்குமார்&oldid=3752334" இலிருந்து மீள்விக்கப்பட்டது