சிங்கப்பூர் நாடாளுமன்றம்
சிங்கப்பூரின் சட்டவாக்க அவையை, சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும், சிங்கப்பூர் நாடாளுமன்றமும் இணைந்து நடத்துகிறது. ஓரவை முறைமையில் அமைந்துள்ள சிங்கப்பூர் நாடாளுமன்றம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றம் 新加坡共和国国家议会 Parlimen Singapura | |
---|---|
12வது நாடாளுமன்றம் | |
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 87 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
அரசியல் குழுக்கள் | மக்கள் செயல் கட்சி (79) பாட்டாளிக்கட்சி (7+2 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்) Singapore People's Party (1 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்) பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (9) காலியிடம் (1) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 7 மே 2011 |
கூடும் இடம் | |
நாடாளுமன்றம், சிங்கப்பூர் | |
வலைத்தளம் | |
www.parliament.gov.sg |
2011 தேர்தல்
தொகு2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 87 நா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; 3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12-ம் நாடாளுமன்றத்திற்கு சேர்க்கப்பட்டனர். முதல் அமர்வின் போது 9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம், 9 அக்டோபர் 2016 உடன் முடிவடைகிறது.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Constitution of the Republic of Singapore (1999 Reprint பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம்).
- Parliament (Privileges, Immunities and Powers) Act (Cap. 217, 2000 Rev. பரணிடப்பட்டது 2016-10-05 at the வந்தவழி இயந்திரம் Ed. பரணிடப்பட்டது 2016-10-05 at the வந்தவழி இயந்திரம்) ("PPIP Act").
- Parliamentary Elections Act (Cap. 218, 2007 Rev. பரணிடப்பட்டது 2015-06-10 at the வந்தவழி இயந்திரம் Ed. பரணிடப்பட்டது 2015-06-10 at the வந்தவழி இயந்திரம்) ("PEA").
- Standing Orders of Parliament (as amended on 19 October 2004), Parliament of Singapore, 19 October 2004, archived from the original (PDF) on 26 May 2009, பார்க்கப்பட்ட நாள் 2 November 2009 ("S.O.").
- Tan, Kevin Y[ew] L[ee] (2005), "A Short Legal and Constitutional History of Singapore", in Tan, Kevin Y.L. (ed.), Essays in Singapore Legal History, Singapore: Marshall Cavendish Academic & Singapore Academy of Law, pp. 27–72, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-210-389-5.
- Tan, Kevin Yew Lee (1999), "Parliament and the Making of Law in Singapore", in Tan, Kevin Y[ew] L[ee] (ed.), The Singapore Legal System (2nd ed.), Singapore: Singapore University Press, pp. 123–159, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-69-213-1.
மேலும் படிக்க
தொகுகட்டுரைகளும் இணையதளங்களும்
தொகு- Chan, Heng Chee (1976), "The Role of Parliamentary Politicians in Singapore", Legislative Studies Quarterly, 1: 423
{{citation}}
: More than one of|author=
and|last=
specified (help). - Tan, Eugene; Chan, Gary (13 April 2009), "The Legislature", The Singapore Legal System, SingaporeLaw.sg, Singapore Academy of Law, archived from the original on 1 December 2010, பார்க்கப்பட்ட நாள் 1 December 2010.
- Tan, Kevin Yew Lee (1992), "Constitutional Implications of the 1991 Singapore General Election", Singapore Law Review, 13: 26–59.
- Tey, Tsun Hang (2008), "Singapore's Electoral System: Government by the People?", Legal Studies, 28: 610–628, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1748-121X.2008.00106.x.
- Thio, Li-ann (1993), "The Post-colonial Constitutional Evolution of the Singapore Legislature: A Case Study", Singapore Journal of Legal Studies: 80–122
{{citation}}
: More than one of|author=
and|last=
specified (help). - Thio, Li-ann (2002), "The Right to Political Participation in Singapore: Tailor-making a Westminster-modelled Constitution to Fit the Imperatives of Asian Democracy", Singapore Journal of International and Comparative Law, 6: 181–243.
- Winslow, Valentine S. (1984), "Creating a Utopian Parliament: The Constitution of the Republic of Singapore (Amendment) Act 1984; the Parliamentary Elections (Amendment) Act 1984", Malaya Law Review, 28: 268–274.
நூல்கள்
தொகு- Chan, Helena H[ui-]M[eng] (1995), "The Legislature", The Legal System of Singapore, Singapore: Butterworths Asia, pp. 30–40, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-409-99789-7.
- The Parliament of the Republic of Singapore, Singapore: Parliament of the Republic of Singapore, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-88-567-0.
- Parliamentary Glossary: A Guide to Terms used in the Singapore Parliament, Singapore: Parliament of the Republic of Singapore, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-04-9077-5.
- Rodan, Garry (1996), "State–Society Relations and Political Opposition in Singapore", in Rodan, Garry (ed.), Political Oppositions in Industrializing Asia, London; New York, N.Y.: Routledge, pp. 95–127, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-14864-1
{{citation}}
: More than one of|author=
and|last=
specified (help). - Tan, Kevin Y[ew] L[ee] (2011), "Making Law: Parliament", An Introduction to Singapore's Constitution (rev. ed.), Singapore: Talisman Publishing, pp. 33–60, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-08-6456-9.
- Tan, Kevin Y[ew] L[ee]; Thio, Li-ann (2010), "The Legislature", Constitutional Law in Malaysia and Singapore (3rd ed.), Singapore: LexisNexis, pp. 299–360, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-236-795-2.
- Thio, Li-ann (1995), "Government and the State", ASEAN Legal Systems, Singapore: Butterworths Asia for the ASEAN Law Association, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-409-99802-3, archived from the original (PDF) on 4 December 2009.
- Thio, Li-ann (2012), "The Legislature and the Electoral System", A Treatise on Singapore Constitutional Law, Singapore: Academy Publishing, pp. 285–359, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-07-1515-1.
வெளி இணைப்புகள்
தொகு- Official website of the Parliament of the Republic of Singapore
- Bills introduced in Parliament from 2002 பரணிடப்பட்டது 2017-07-07 at the வந்தவழி இயந்திரம்
- Order Paper பரணிடப்பட்டது 2017-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Parliamentary glossary பரணிடப்பட்டது 2017-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Select Committee reports from 1955 பரணிடப்பட்டது 2017-06-04 at the வந்தவழி இயந்திரம்
- Singapore Parliament Reports from 1955 பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்
- Votes and proceedings பரணிடப்பட்டது 2011-11-26 at the வந்தவழி இயந்திரம்