மக்னீசியம் ஓசோனைடு

வேதிச் சேர்மம்

மக்னீசியம் ஓசோனைடு (Magnesium ozonide) என்பது MgO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] மற்ற ஓசோனைடு சேர்மங்களைப் போலல்லாமல், மக்னீசியம் ஓசோனைடு வழக்கமான சிவப்பு நிறத்திற்குப் பதிலாக வெண்மை நிறத்திலுள்ளது. தாழ் வெப்பநிலைகளில் மட்டும் மக்னீசியம் ஓசோனைடு நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது.[2]

மக்னீசியம் ஓசோனைடு
Magnesium ozonide
இனங்காட்டிகள்
63172-13-4 (MgO3) Y
1252008-65-3 (Mg(O3)2) Y
InChI
  • InChI=1S/Mg.HO3/c;1-3-2/h;1H/q+1;/p-1
    Key: RBFCWJLHCQDAGO-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Mg+].[O-]O[O]
பண்புகள்
MgO3
வாய்ப்பாட்டு எடை 72.30 g·mol−1
தோற்றம் White solid
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் ஓசோனைடு, அமோனியம் ஓசோனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

-259 ° செல்சியசு வெப்பநிலையில் உள்ள மக்னீசியத்தின் மீது ஓசோனும் நைட்ரசன் வாயுவும் கலந்த கலவையை செலுத்துவதன் மூலம் மக்னீசியம் ஓசோனைடை உருவாக்கலாம்.

 

மக்னீசியம் பிசுஓசோனைடு

தொகு

ஆர்கான் அச்சில் ஆர்கான் அல்லது கார்பன் மோனாக்சைடுடன் Mg(O3)2 என்ற கட்டமைப்பில் சிக்கலான பிசுஓசோனைடு அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Andrews, Lester; Prochaska, Eleanor S.; Ault, Bruce S. (1978-07-15). "Matrix reactions of magnesium atoms with ozone. Infrared spectra of MgO, MgO2, and MgO3 in solid nitrogen" (in en). The Journal of Chemical Physics 69 (2): 556–563. doi:10.1063/1.436646. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. http://aip.scitation.org/doi/10.1063/1.436646. 
  2. Vol’nov, Il’ya Ivanovich (1966). Petrocelli, A. W. (ed.). Peroxides, Superoxides, and Ozonides of Alkali and Alkaline Earth Metals (in ஆங்கிலம்). Boston, MA: Springer US. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4684-8252-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-8254-6.
  3. Wang, Guanjun & Gong, Yu & Zhang, Qingqing & Zhou, Mingfei. "Formation and Characterization of Magnesium Bisozonide and Carbonyl Complexes in Solid Argon". The journal of physical chemistry. A. 114 (2010). 10803-9. https://www.researchgate.net/publication/46392397_Formation_and_Characterization_of_Magnesium_Bisozonide_and_Carbonyl_Complexes_in_Solid_Argon
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_ஓசோனைடு&oldid=3619659" இலிருந்து மீள்விக்கப்பட்டது