மங்களூர் சென்ட்ரல்
மங்களூர் சென்ட்ரல் என்பது கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் உள்ள ஒரு ரயில்வே முனையம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நூறு ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. மங்களூரில் மங்களூர் சந்திப்பும் உள்ளது.[1]
மங்களூர் சென்ட்ரல் Mangalore Central | |
---|---|
இந்திய ரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | மங்களூர், தென் கன்னட மாவட்டம், கர்நாடகம் இந்தியா |
ஏற்றம் | 14 |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 10 |
இணைப்புக்கள் | பேருந்து நிலையம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | MAQ |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | பாலக்காடு ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1907 |
இங்கிருந்து பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களைத் தொடர்வண்டி மூலமாகச் சென்றடையலாம்.[2][3]
சான்றுகள்
தொகு- ↑ "Name changed". தி இந்து. 8 November 2007 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071110225303/http://www.hindu.com/2007/11/08/stories/2007110854800400.htm. பார்த்த நாள்: 5 July 2008.
- ↑ "The Beginning". Konkan Railway Corporation Limited. Archived from the original on 27 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 16 April 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Southern Railway to operate special trains". தி இந்து. 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2011.