மங்கொம்பு என்பது மொன்கொம்பு அல்லது மோங்கோம்பு (Monkombu) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். மென்கொம்பு 20 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் நெல் சாகுபடி தலைமை மையங்களில் ஒன்றாக இருந்தது. மென்கொம்பில் கேரள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

மங்கொம்பு
—  கிராமம்  —
மங்கொம்பு
இருப்பிடம்: மங்கொம்பு

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°26′20″N 76°25′15″E / 9.43889°N 76.42083°E / 9.43889; 76.42083
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மேற்கோள்கள்

தொகு
  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கொம்பு&oldid=3778815" இலிருந்து மீள்விக்கப்பட்டது