மசாடா (Masada, எபிரேயம்: מצדה, pronounced Metzada) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் உள்ள பண்டைய அரணும் சாக்கடலை நோக்கியவாறு யூதேய பாலைவன கிழக்கில் உள்ள தனியான பீடபூமியில் அமைந்துள்ள குன்றும் ஆகும். கி.மு. 37 க்கும் 31 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அரண்மிக்க மசாடா மற்றும் மலையில் தனக்கென ஓர் அரண்மனையினை பெரிய ஏரோது கட்டினார். உரோம இராச்சியத்தின் படைகளினால் முதலாம் யூத-உரோமைப் போர் முடிவில் நடத்தப்பட்ட மசாடா முற்றுகையினால் இங்கு மறைந்திருந்த 960 யூதப் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பெரும் தற்கொலை மேற்கொண்டனர்.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மசாடா
Masada
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுiii, iv, vi
உசாத்துணை1040
UNESCO regionஐரோப்பா, தென் ஆபிரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2001 (25th தொடர்)

மசாடா இசுரேலின் மிக அதிகமான உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவுள்ளது.[1]

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Masada
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணை

தொகு
  1. "Masada tourists' favorite spot in Israel". Ynetnews. பார்க்கப்பட்ட நாள் 2009-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாடா&oldid=3799278" இலிருந்து மீள்விக்கப்பட்டது