மசார் ஈ சரீப்
மசார் ஈ சரீப் (Mazari-i Sharif, பாரசீகம்/பஷ்தூ: مزارِ شریف, ˌmæˈzɒːr ˌi ʃæˈriːf) என்பது ஆப்கானித்தானின் மூன்றாவது மிகப் பெரிய நகரம் ஆகும். 2015இன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தில் 693,000 குடிகள் வசிக்கின்றனர். [4] இந்நகரம் பால்க் மாகாணத்தின் தலைநகரமாகும். மசாரி ஐ சாரிப் கண்டுசு நகரத்தோடு கிழக்கிலும், காபூல் நகரத்தோடு தென்கிழக்கிலும், ஹெறாத் நகரத்தோடு மேற்காகவும், உஸ்பெகிஸ்தான் நகரத்தோடு வடக்காகவும் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
மசார் ஈ சரீப்
مزارِ شریف | |
---|---|
நகரம் | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | பால்க் மாகாணம் |
மாவட்டம் | மசாரி இ சாரிப் மாவட்டம் |
ஏற்றம் | 357 m (1,171 ft) |
மக்கள்தொகை (2015)[3] | |
• நகரம் | 6,93,000 [1] |
• நகர்ப்புறம் | 6,93,000 [2] |
நேர வலயம் | ஒசநே+4:30 (Afghanistan Standard Time) |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The State of Afghan Cities Report 2015". பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ "The State of Afghan Cities Report 2015". பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
- ↑ "The State of Afghan Cities Report 2015". பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ "The State of Afghan Cities Report 2015". பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.