மஸ்சாத்

(மசுகது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மஸ்சாத் (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீகம்: مشهد ; About this soundlisten ) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. ஈரானின் இரண்டாது பெரிய மக்கள் தொகை கொண்ட இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[3]

மஸ்சாத்
مشهد
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht)
நாடு  ஈரான்
மாகாணம்இரசாவி கொராசான் மாகாணம்
மாவட்டம்மசுகாத் மாவட்டம்
BakhshCentral
Mashhad-Sanabad-Toosகிபி 818
பரப்பளவு
 • நகரம்850 km2 (330 sq mi)
 • Metro3,946 km2 (1,524 sq mi)
ஏற்றம்995 m (3,264 ft)
மக்கள்தொகை (2012)
 • நகரம்2,567,243
 • ஈரான் மக்கள் தொகையில்2-ஆம் இடம்
 இந்நகரத்திற்கு ஆண்டிற்கு 200 மில்லியன ஆன்மீக & சுற்றுலாவாசிகள் வருகை[1]
இனங்கள்மஸ்சாதிகள்
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+04:30)
இணையதளம்www.mashhad.ir

மேற்கோள்கள்தொகு

  1. "Sacred Sites: Mashhad, Iran". sacredsites.com. பார்த்த நாள் 2006-03-13.
  2. "Local Government Profile". United Nations Office for Disaster Risk Reduction. பார்த்த நாள் 4 February 2014.
  3. http://www.amar.org.ir/Portals/2/pdf/jamiat_shahrestan_keshvar3.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்சாத்&oldid=3176531" இருந்து மீள்விக்கப்பட்டது