மஜ்தல் சரணாலயம்

மஜ்தல் சரணாலயம் (Majthal Sanctuary) என்பது இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் செங்குத்தான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இச்சரணாலயம் சுமார் 10 கி. மீ. தூரத்தில் கச்சா சாலையில் கராகாட் (சிம்லா-பிலாஸ்பூர் நெடுஞ்சாலை) கஷ்லாக் சாலையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அழிந்து வரும் சீர் பெசன்ட் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் கோரல் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இமாச்சலப் சுற்றுலா நிறுவனம் குளிர்காலத்தில் இச்சரணாலயத்திற்குப் பயணம் செய்யப் பரிந்துரைக்கிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. himachaltourism.gov.in பரணிடப்பட்டது 4 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. "Himachal Pradesh Tourism". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜ்தல்_சரணாலயம்&oldid=3590581" இலிருந்து மீள்விக்கப்பட்டது