மஞ்சள் ஊசித்தட்டான்

பூச்சி இனம்
மஞ்சள் ஊசித்தட்டான்
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. coromandelianum
இருசொற் பெயரீடு
Ceriagrion coromandelianum
(Fabricius, 1798)

மஞ்சள் ஊசித்தட்டான் (Coromandel Marsh Dart) என்பது ஊசித்தட்டான் என்ற இனத்தைச் சார்ந்த சியனோகிரோடெயா (Coenagrionidae) என்ற குடும்பத்தின் சிறிய பூச்சி வகை ஆகும். [1]

பரவல் தொகு

இவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

ஆய்வு தொகு

இவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. பூச்சி சூழ் உலகு 02 - வேட்டையாடும் ‘ஈ' தி இந்து தமிழ் செப்டம்பர் 24 2016

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_ஊசித்தட்டான்&oldid=3739378" இலிருந்து மீள்விக்கப்பட்டது