மஞ்சள் நிறமி 12

ஓர் அசோ சேர்மம்

மஞ்சள் நிறமி 12 (Pigment Yellow 12) என்பது C32H26Cl2N6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அசோ சேர்மமாகும். பரவலாக மஞ்சள் சாயமாக மஞ்சள் நிறமி 12 பயன்படுத்தப்படுகிறது. 3,3’-டைகுளோரோபென்சிடினிலிருந்து வருவிக்கப்படும் டையரைலைடு சாயமாகவும் இது வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறமி 13 உடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இச்சேர்மத்தில் இரண்டு பீனைல் குழுக்கள் 2,4-சைலைல் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன[1]

மஞ்சள் நிறமி 12
பெயர்கள்
வேறு பெயர்கள்
பென்சிடின் மஞ்சள், டையரைலனிலைடு மஞ்சள்
இனங்காட்டிகள்
6358-85-6
ChemSpider 7844696
EC number 228-787-8
InChI
  • InChI=1S/C32H26Cl2N6O4/c1-19(41)29(31(43)35-23-9-5-3-6-10-23)39-37-27-15-13-21(17-25(27)33)22-14-16-28(26(34)18-22)38-40-30(20(2)42)32(44)36-24-11-7-4-8-12-24/h3-18,29-30H,1-2H3,(H,35,43)(H,36,44)
    Key: GNCOVOVCHIHPHP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 186342
  • CC(=O)C(C(=O)NC1=CC=CC=C1)N=NC2=C(C=C(C=C2)C3=CC(=C(C=C3)N=NC(C(=O)C)C(=O)NC4=CC=CC=C4)Cl)Cl
UNII N52TUS5TRY
பண்புகள்
C32H26Cl2N6O4
வாய்ப்பாட்டு எடை 629.50 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்ம்ம்
அடர்த்தி 1.22
உருகுநிலை 320 °C (608 °F; 593 K)
1மி.கி/மி.லி
தீங்குகள்
H412
P273, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pigments, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a20_371. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறமி_12&oldid=2615552" இலிருந்து மீள்விக்கப்பட்டது