மஞ்சவாடி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

சின்னமஞ்சவாடி (chinnaManjavadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636905[1] இது மஞ்சவாடி ஊராட்சிக்கு உட்பட்டது.

மஞ்சவாடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636905

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°49'40.9"N 78°21'38.3"E[3] ஆகும். போக்குவரத்து வசதி இல்லாத ஊர் இங்கு அதிகமான மாம்பழம் சாகுபடி செய்கின்றன மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கும் இடம்

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 150 குடும்பங்களும் 800 மக்களும் வாழ்கின்றனா். இதில் 450 ஆண்கள் 350 பெண்கள் ஆவா்.[4] இங்கு சேலத்திற்கு மாம்பழம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Manjavadi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  3. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சவாடி&oldid=3879480" இலிருந்து மீள்விக்கப்பட்டது