மஞ்செரியல்

மஞ்செரியல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.மஞ்செரியல் வருவாய் பிரிவில் மஞ்செரியல் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

மஞ்செரியல்
—  city  —
மஞ்செரியல்
அமைவிடம்: மஞ்செரியல், தெலுங்கானா
ஆள்கூறு 18°53′N 79°27′E / 18.88°N 79.45°E / 18.88; 79.45
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் மஞ்செரியல் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி மஞ்செரியல்
மக்கள் தொகை

அடர்த்தி


2,500/km2 (6,475/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மஞ்செரியலில் 89,935 மக்கள் தொகை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 51%, பெண்கள் 49%. மஞ்செரியலின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.71%, இது தேசிய சராசரியை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 83.16%, மற்றும் பெண் கல்வியறிவு 67.92%. மன்சேரியலில், 8% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.மஞ்செரியல் நகராட்சியில் 87,153 மக்கள் தொகை உள்ளது[4].இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள், அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம். தெலுங்கு மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாகும்

மேற்கோள்கள்

தொகு
  1. "The official website of Mancherial District". பார்க்கப்பட்ட நாள் 16 Aug 2018.
  2. "Adilabad District Mandals" (PDF). Census of India. p. 98. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
  3. "District Census Handbook – Adilabad" (PDF). Census of India. pp. 13–14, 44. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
  4. "About Mancherial". Mancherial municipality.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்செரியல்&oldid=3931319" இலிருந்து மீள்விக்கப்பட்டது